admin

பெரியகுளத்தில் இந்து முன்னணி பாஜகவை கண்டித்து விசிக வினர் ஆர்ப்பாட்டம்

பெரியகுளத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்து விடுவேன் என்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மிரட்டல் விடுத்து, பொது அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வி.சி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :பா.ஜ.கட்சியை தடை செய்யுமாறு...

மாவட்ட திட்டக்குழு கூட்டம்

மாவட்ட திட்டக்குழு கூட்டம் ஆனது இன்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்,வி.ஷஜீவனா இ.ஆ.ப அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்ட குழுத் தலைவர் க.ப்ரிதா அவர்கள் தலைமையில் திட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில்...

பெரியகுளத்தில் அஇஅதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அரண்மனை தெரு பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 அது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு...

சின்னமனூர் காவல் துறையினர் சார்பாக சாமி தரிசனம்

தேனி மாவட்டம் சின்னமனூர் 38 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சின்னமனூர் காவல் நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ளது விநாயகர் கோவிலில் போடி.துணை கண்காணிப்பாளர் DSP பெரியசாமிஅவர்களின் தலைமையில் சின்னமனூர் காவல் ஆய்வாளர் சுப்ரமணியன்...

தி.மு.கழக கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் இல்லத் திருமண விழாவில்

தி.மு.கழக கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. தொ.அ. ரவி – தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் திருமதி. கமலம் ரவி ஆகியோரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது… இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்கள்...

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா கிழக்கு ஒன்றியம் அம்மூர் பகுதியில் இன்று நமது நிரந்தர பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினோம்.இதில் மாநில பொருப்பாளர்கள் மற்றும் மாவட்ட...

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்ட பகுதியில் டிஎஸ்பி கீதா அவர்களின் தலைமையில் ஹேப்பி இந்தியா 3வது வாரமாக நடைபெற்றது இந்நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா அவர்கள் கலந்து கொண்டார். BOB SPORTS ACADEMYயின்மாணவ மாணவிகளும்...

இரண்டாவது முறையாக தேவஸ்தான போர்டின் உறுப்பினராக வாழ்த்து

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இரண்டாவது முறையாக தேவஸ்தான போர்டின் உறுப்பினராக சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ் சங்கர் அவர்கள் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார் இன்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு...

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி முத்துதேவன்பட்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட...

சின்னமனூர் 24 வது வார்டு பகுதி சபா கூட்டம் .

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி 24 வது வார்டுநகர் மன்ற உறுப்பினர் அமீன் அவர்களின் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார்.நகராட்சி ஆணையாளர் கோபிநாத்,நகராட்சி மேலாளர் ஜலாலுதீன்.சிறுபான்மையினர்...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.