ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் கஜேந்திரபாபு என்பவர் 10.10.2023 ஆம் தேதி காலை சுமார் 9.45 மணிக்கு தன் உறவினர் ஓசூர் காவேரி மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரை பார்க்க மருத்துவமனை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் காணவில்லை என அக்கம் பக்கம் தேடியும் விசாரித்து கிடைக்கவில்லை என 20.10.2023 ஆம் தேதி கஜேந்திரபாபு காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்
Repoter
Mohammed Younus, Hosur
