Kavalar Report - Sep 2023

சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு 

போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முக்கியத்துவம் கொடுக்கும் சேலம் மாநகர ஆணையாளர்

Find out more

Latest articles

மதுரை புட்டுதோப்பு.. கருடர் பாலம் அருகில் மழை நீரில்.. மாட்டிய நபரை காப்பாற்றிய காவலரை பாராட்டிய ADGP L& O டேவிட்சன் ஆசிர்வாதம் IPS.. வெகுமதி வழங்கி பாராட்டினார்

மதுரை மாநகரில் கடந்த 12 ம் தேதியன்று இரவு பெய்த கன மழையில் மதுரை காவல் ஆணையர் திரு. லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து செய்து கண்காணித்து வந்த நிலையில் திலகதிடல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயிவே கருடர் பாலத்தின் கீழ்...

என்சிபி மூத்த தலைவர் பாபா சித்திக் மும்பையில் 3 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை மும்பையில் ஊரடங்கு உத்தரவு போன்ற சூழல் நிலவுகிறது

என்சிபி மூத்த தலைவர் பாபா சித்திக் காலமானார் என லீலாவதி மருத்துவமனை உறுதி செய்துள்ளது. இன்று மாலை மும்பையின் பாந்த்ரா கிழக்கில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாபா சித்திக் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு...

கிருஷ்ணகிரியில் அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை முயற்சி?

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த கந்திகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் கிருஷ்ணகிரி நகரத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன் கிளை மேலாளர் தமிழரசு தகாத வார்த்தையால் திட்டியதாகவும், பணி செய்ய விடாமலும், பணி...

தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைப்பு

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் (12.10.2024) உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.சுதாகர்...

குடியாத்தம் ,காக்க தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் 5 ஆம் ஆண்டு புதிய மாணவர்களின் சேர்க்கை துவக்க விழா நடைபெற்றது

இதில் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் p . சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கி இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் வேலூர் மாவட்ட சுற்றுப்பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் திருவண்ணாமலை...

தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டி

தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல அணியினர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 2-ம் இடமும், கார்பைன் துப்பாக்கி சுடுதல் பிரிவில் 3-ம் இடமும் பிடித்து, 7 பதக்கங்களைப் பெற்றனர். தென்மண்டல துப்பாக்கி...

இருளில் மூழ்கிய ஆனந்தூர்!!!

மின்வாரிய ஊழியர்களுடன் கைகோர்த்து பணி செய்து கொண்டிருக்கும் கிராம இளைஞர்கள்!!! இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இது சம்பந்தமாக மின்வாரியத்திற்கு...

மதுரை யாதவா கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை, பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி, பற்றிய விழிப்புணர்வு

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நேற்று (10.10.2024) பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு , காவல் உதவி செயலி தொடர்பான விழிப்புணர்வுகள், போதைப்பொருள்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.