காவல்துறையினருடனான இன்றைய ஆய்வுக்கூட்டத்தில்,
மக்களின் அச்சத்தைப் போக்கி, குற்றங்களைத் தடுத்திட புதிய அணுகுமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தோடு, #FriendsOfPolice-யும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
சாலை விபத்துகளைக் குறைத்திடப் பிற துறையினருடன் இணைந்து காவல்துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்
ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்படும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தவறாது கலந்துகொண்டு, மக்களைச் சந்திக்க வேண்டும்
– எனப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.
