தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில்
அறிவியல் கண்காட்சி
மூக்குப்பீறி, தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சிநடைபெற்றது. மூக்குப்பீறி, அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் சோனியா அறிவியல் கண்காட்சியைத் ரிப்பன் வெட்டி திறந்து தொடங்கி வைத்தார். பள்ளித் தாளாளர் செல்வின் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் எட்வர்ட் வரவேற்று பேசினார்.இந்த அறிவியல் கண்காட்சியை மூக்குப்பீறி, தூய மாற்கு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளும், ஏக இரட்சக நடுநிலைப் பள்ளி , மாணவ, மாணவிகளும், தூய மாற்கு ஆங்கிலப் பள்ளி மாணவ, மாணவிகளும் அறிவியல் கண்காட்சியைப் கண்டுகளித்தார்கள். ஏற்பாடுகளை மாற்கு மேல்நிலைப் பள்ளி. அறிவியல் ஆசிரியர்கள் கண்காட்சியைச் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தார்கள்.
