Kavalar Report - Sep 2023

சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு 

போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முக்கியத்துவம் கொடுக்கும் சேலம் மாநகர ஆணையாளர்

Find out more

Latest articles

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா

தீபாவளி பண்டிகையை முன்னட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது… அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் இணைந்து, தீபாவளி...

செங்கோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தவர் மீதும் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. ஒரே நாளில் இரண்டு பேர் மீது

செங்கோட்டை வம்பளந்தான் முக்கை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலையை காரில் கடத்தி வந்து இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிக லாபத்தில் விற்பனை செய்தவர்களை வாகனத்துடன் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான லிங்கராஜ்...

ஒசூர், சிப்காட் காவல்நிலைய புதிய காவல் ஆய்வாளர்

ஒசூர், சிப்காட் காவல்நிலைய புதிய காவல் ஆய்வாளராக திரு.முத்தமிழ் செல்வராசு அவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டார்…

பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 16.10.2024 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 27...

மதுரை பாத்திமா கல்லூரியில் மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை சம்பந்தமான விழிப்புணர்வு

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு படி மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...

கன மழையால் பாதித்த சாலையை சீர் செய்த போக்குவரத்து காவல்துறை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த சாலையை போக்குவரத்து போலிசார் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தனர் இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம், சார்பு ஆய்வாளர்கள் அதியமான் செல்வகுமார், காவலர் மணி ஆகியோர்...

போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது

மதுரையில் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலிசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மதுரை செல்லூர் 60 அடி சாலையில் போதை ஊசி போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக செல்லூர் போலிசாருக்கு ஞாயிற்று கிழமை இரவு தகவல்...

மதுரை மாட்டுதாவணியில் புதிய கண்ணிப்பு கேமரா அறை

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறகாவல்நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு...

சென்னையில் மழை, வெள்ள நிவாரணப் பணிகள்!

கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி தேநீர், பிஸ்கட் கொடுத்து ஊக்கப்படுத்தினார்! சென்­னை­யில் கொட்­டும் மழை­யில் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் மழை, வெள்ள நிவா­ர­ணப் பணி­களை ஆய்வு செய்­தார். மேலும்...

முதியவர்களை போலீசார் வாகனங்கள் மூலம் மீட்டு

ஆவடி போலீஸ் கமிஷனர், கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூ பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த முதியவர்களை போலீசார் வாகனங்கள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.