Latest articles

கிருஷ்ணகிரியில் பான் மசாலா மற்றும் குட்கா விற்றதாக கடந்த ஒரே மாதத்தில் 15 பேர் கைது… கிருஷ்ணகிரி எஸ் பி அதிரடி

* கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கடந்த ஒரு மாதத் தில் குட்கா விற்பனை செய்ததாக 15 பேரை கைது செய்த போலீசார், குற்ற செயல்களில் ஈடுபட்டோர் மீது 548 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக, கர்நாடக, ஆந்திர ஆகிய 3 மாநில எல்லையை கொண்ட...

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில் சாலையில் தொடர்ச்சியாக கடைகளை உடைத்து திருடிய நபரை கண்காணிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளியை கர்நாடக வரை சென்று மடக்கிப் பிடித்து கைது செய்த கிருஷ்ணகிரி போலீசார்… கிருஷ்ணகிரி எஸ்.பி திரு .தங்கதுரை அவர்கள் பாராட்டு…….

கிருஷ்ணகிரியில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கிருஷ்ணகிரி ஆனந்த் தியேட்டர் ரோடு பல கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து பின் பவானி போட்டோ ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து NikonD90 model camara திருடி சென்று தலைமறைவாக இருந்த ஓசூர் பகுதியை சேர்ந்த...

கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய ஆய்வாளராக திரு. வெங்கடேஷ் பிரபு அவர்கள் ஜனவரி 22 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார்.

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலி

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி சாவு: கிராம மக்கள் சாலை மறியல் கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ம், அருகே உள்ளது மகாராஜகடை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி...

ஒசூர் அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக, பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு அவர்கள் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது அனைத்து பத்திரிகையாளர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் *நேசபிரபு அவர்களுக்கு உயர்...

தேனியில் ஆதாய கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தேனியில் ஆதாய கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

த தேனி மாவட்டம் தேனி உட்கோட்டம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டூரில் வசிக்கும் தங்கம் என்பவரின் மனைவி கார்த்திகை செல்வி (35) என்பவர் 5.8.2018 ஆம் தேதி காலை தேவாரம் அமராவதி நகரில் உள்ள தனது தங்கையின் தொலைபேசிக்கு பலமுறை தொடர்பு கொண்டு...

நகர மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப் அவர்களின் அன்பு வேண்டுகோள்

கிருஷ்ணகிரி நாளை 1️⃣0️⃣:0️⃣1️⃣:2️⃣0️⃣2️⃣4️⃣ காலை 1️⃣0️⃣மணி அளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 🏴🚩தளபதியார்🏴🚩 அவர்கள்பொங்கல் பரிசு தொகுப்புரூபாய் 1️⃣0️⃣0️⃣0️⃣ மற்றும் அரிசி வெள்ளம் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்க...

தேனி மாவட்டஆட்சித் தலைவர் தலைமையில் 377 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

தேனி மாவட்டஆட்சித் தலைவர் தலைமையில் 377 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

தேனி மாவட்டம் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 8.1.2024 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 377 கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா. பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி. புதிய...

தேவகோட்டையில்சைக்கிள் வழங்கிய மாங்குடி எம்.எல்.ஏ

காரைக்குடி தொகுதி தேவகோட்டை தே.பிரிட்டோ, பெத்தாள்ஆச்சி,புனித ஜான் மற்றும் தூயமரியன்னை ஆகிய மேல்நிலை பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாங்குடி எம்.எல்.ஏ. மிதிவண்டிகளை வழங்கினார்...

பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் திறப்பு மற்றும் பூமி பூஜை:

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை மற்றும் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 16வது வார்டு பகுதியில் ரூ.2.50 லட்சம் நிதி மதிப்பீட்டில் கண்காணிப்பு...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.