சிறப்பாக தேர்தெடுக்கப்பட்ட 70வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலை, தேர்வுக்குழு தலைவர் இயக்குநர்.திரு. ராகுல் ரவேல் , தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் திரு. ஆர்.வி.உதயகுமார் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. அஸ்வினி வஷ்னவ் இணை அமைச்சர் திரு எல்.முருகன் , செயலாளர் திரு சஞ்சய் அவர்களிடம் வழங்கி அறிவித்த தருணம்.*
இணைச்செயலர் விருத்தா தேசாய் இணை இயக்குனர் இந்திராணி போஸ் ஆகியோருடன் தேர்வுக்குழுவினர் !
கடந்த 20 நாட்களாக பலதரப்பட்ட இந்திய மொழிப்படங்களை கண்டு வியந்து, கலந்து, விவாதித்து, தேர்வுக் குழுவில் இணைந்து செயல்பட்டு, இன்று தமிழகம் திரும்பும் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட ஆர்.வி.உதயகுமார் அவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்