கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தஞ்சாவூர் குளம் உடைந்தது இதனால் வெள்ளம் ஏற்பட்டு திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகே சாலை சேதம் அடைந்தது. சேதம் அடைந்த சாலையை செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் திரு கே எஸ் பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவல் ஆளுநர்கள் மற்றும் இளைஞர்கள் மணல் மூடைகளை சேதமடைந்த சாலையில் அடிக்கி வைத்து தற்காலிகமாக சீர் செய்து போக்குவரத்தில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சீராக செல்ல வழிவகை செய்தனர்
மதுரை மாவட்ட நிருபர் அருள் ஜோதி