எஸ்.டி.பி.ஐ கட்சியின்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,சாரதா மஹால், ஓசூரில் மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ் தலைமையில் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் வேலூர் மண்டல தலைவர் Y.பையாஸ் அஹ்மத் மற்றும் வேலூர் மண்டல செயலாளர் H.அஸ்கர் அலி ,சமூக ஊடக அணி வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் B.ஷபீர் அகமத், அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
வரவேற்புரை மாவட்ட பொது செயலாளர் அமைப்பு N.சவுத் அஹ்மத்.
மேலும் இதில் சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் சாகிர் ஹுசைன்
ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் நகர,கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நன்றிஉரை மாவட்ட பொது செயலாளர் R.ஷபியுல்லா.
இந்த கூட்டத்தில் கட்சியின் கொள்கை தெருமுனை கூட்டம் மற்றும் மதுரையில் ஜனவரி 7 அன்று நடைபெற உள்ள வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநில மாநாடு பற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.