Tag: Hosur News

SDPI கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுக்குழு ஓசூர் சாரதா மஹாலில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில செயலாளர் ஹமித்ஃபிரோஜ் அவர்களும் மாநிலத் செயற்குழு உறுப்பினர் S. கே அஸ்கர் அலி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் நாம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டதலைவராகR...

ஓசூர் SDPI கட்சியின் மாநகரம் சார்பாக மாவீரன் திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

SDPIகட்சியின் ஓசூர் மாநகரம் சார்பாக மாவீரன் திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இமாம்பாடா ஓசூரில் வீர தியாகி திப்பு சுல்தான் கொடியேற்றம் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் பேனா பென்சில் வழங்கப்பட்டது...

ஓசூரில் ,தனியார் பள்ளி மாணவர்களின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது

ஓசூரில் ,தனியார் பள்ளி மாணவர்களின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சித்தனப்பள்ளியில் உள்ள ஸ்ரீ செய்த்தன்யா பள்ளி சார்பில் சாலையில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டன. இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாடப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி தேசிய மாணவர் படை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 11வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி கமெண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கல்நல் சூரஜ் எஸ் நாயர் அவர்களின் ஆணைக்கிணங்கி ஆர்வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் தலைமை ஆசிரியர்...

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இஸ்லாமியர்களுக்கு நீதி வேண்டி, ஓசூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அண்மையில், உத்திர பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் உள்ள மசூதி தொடர்பான ஆய்வின் போது நடைபெற்ற கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு இஸ்லாமியர்கள் உயிரிழந்ததற்கு நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு அந்த மாநிலத்தின் ஆளும்...

ஒசூர், சிப்காட் காவல்நிலைய புதிய காவல் ஆய்வாளர்

ஒசூர், சிப்காட் காவல்நிலைய புதிய காவல் ஆய்வாளராக திரு.முத்தமிழ் செல்வராசு அவர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டார்…

ஓசூர் மாநகராட்சி மத்திகிரியில் பா.ம.க. உறுப்பினர் சேர்க்கை விழா

45வது வார்டுக்கு உட்பட்ட மத்திகிரியில் பாருக் கான் தலைமையில்வ. காதர் பாஷா மாநில துணை செயலாளர் முன்னிலையில்காங்கிரேஸ் கட்சியில் இருந்து விலகி இளைஞர் பட்டாளத்துடன் மத்திகிரியை சேர்ந்த பாபா (அ )ஆரிஃப் அவர்கள் பா.ம.க. கட்சியில் இனைந்தார் அவரை மாவட்ட...

ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை மாவட்ட பயிலரங்கம் ஓசூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் M.நாகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த ஆலோசனை வழங்க சிறப்பு அழைப்பாளராக...

ஓசூர் மாநகர டிஎஸ்பி தலைமையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் கட்டாயம் தலைக்கவசம் அணிய  விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரி மாவட்டம். ஒசூர் மாநகர பகுதி பாகலூா் ஜிஆர்டி சந்திப்பில் ஒசூா் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறையினர் சாா்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஒசூா் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையில் நடைபெற்றது. இந்த...

ஓசூர் மாநகரம் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சாரம்

கிருஷ்ணகிரி ஓசூர் மாநகரம் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசரத்தில் காங்கிரேஸ் நிர்வாகிகள் திவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் வெங்கடேஷ் நகர். அலசநாதம். பிஸ்மில்லா நகர் என பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் மக்களுக்கு ராகுல் காந்தி எந்த எந்த...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.