சிலைம்பட்டியில் இருந்து சின்னமனூர் நோக்கி வந்த NS 200 pulSur பைக்கும். சின்னமனூரில் இருந்து சீலம்பட்டி வழியாக சென்ற XL பைக்கும். நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியது.
தகவல் அறிந்து சின்னமனூர் காவல்துறை.ஆய்வாளர் திரு. சுப்பிரமணியன் அவர்களும். சார்பு ஆய்வாளர் திரு .மாயன். அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான. அருண் சூர்யா மூர்த்தி ஆகியோரை மூன்று நபர்களை யும் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டதுஅரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டது போகும் வழியில் சூர்யா (21) பாண்டி அம்பேத்கார் காலனி சிலையம்பட்டி என்பவர் இறந்து விட்டார். அருண் (20) அழகு அம்பேத்கார் காலனி சிலையம்பட்டி பலத்த காயம் எற்பட்டது. மூர்த்தி ஜக்கம்மாள் கோவில் தெரு சின்னமனூர், என்பவரை தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

