காரைக்குடி தொகுதி தேவகோட்டை தே.பிரிட்டோ, பெத்தாள்ஆச்சி,
புனித ஜான் மற்றும் தூயமரியன்னை ஆகிய மேல்நிலை பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாங்குடி எம்.எல்.ஏ. மிதிவண்டிகளை வழங்கினார். விழாவில் தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்