இன்று 29.6.24 ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கும். காவலர் குடியிருப்பில் உள்ள காவல் குடும்பத்தினருக்கும் சிறப்பு கண் சிகிச்சை முகாம் மற்றும் உடல் பரிசோதனை முகாமை மதுரை சரக காவல்துறை தலைவர் திரு துறை ஐபிஎஸ் அவர்கள்
தொடக்கிவைத்தார். மேலும்
. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவலர்களுக்கு மதுரை சரக காவல்துறை துணை தலைவர் திரு துறை ஐபிஎஸ் அவர்கள் ரிப்லெக்டிங் ஜாக்கெட் ; பேட்டல் லைட், மற்றும் வெயிலின் தாக்கத்திலிருந்து காவலர்கள் தங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கூலிங் கிளாஸ் வழங்கினார் வழங்கி கண் சிகிச்சை முகாம் மற்றும் உடல் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.
சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் போத்தீஸ் குழுமம் குருவம்மாள் டிரஸ்ட் இணைந்து காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக அறிவுரை வழங்கினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் நகர் வட்ட ஆய்வாளர் சங்கர் கண்ணன் ஆகியோர் நன்றி கூறினார்கள்
சுந்தர்ராஜன் விருதுநகர் தலைமை நிருபர்