மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆலோசனைப்படி மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க “ஒரு நாள், ஒரு சாலை” என் தலைப்பின் கீழ் தினசரி ஒரு சாலை போக்குவரத்து காவல் துறையினரால் கண்காணிப்பு

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆலோசனைப்படி மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க “ஒரு நாள், ஒரு சாலை” என் தலைப்பின் கீழ் தினசரி ஒரு சாலை போக்குவரத்து காவல் துறையினரால் கண்காணிப்பு

மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் மதுரை மாநகர துணை ஆணையர் திருமதி வனிதா அவர்களின் ஆலோசனைபபடி ஒரு நாள் ஒரு சாலை என்ற தலைப்பின் கீழ் தினசரி ஒரு சாலை கண்காணிக்கப்படுகிறது. இந்த வகையில் இன்று (19/11/24) காலை 11.30 மணியளவில் மதுரை வக்கில் புது தெருவில் ஒரு நாள் ஒரு சாலை என்ற வகையில் மதுரை துணை ஆணையர் திருமதி. வனிதா அவர்களின் தலைமையில் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் வாகன நிறுத்தங்களை ஒழுங்குபடுத்துதல் பாதசாரிகள் சுலபமாக சாலைகளை கடக்க வழிவகை செய்தல், மற்றும் சீரான போக்குவரத்திற்க்கு வழிவகை செய்யும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போக்குவரத்தை ஒழுங்குமுறை செய்தல் ஆகியவற்றை போக்குவரத்து காவல்துறையினர் முறைப்படுத்தினர் உடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் திரு.தங்கமணி, கார்த்திக் ஆகியோர் இருந்தனர்.

மாவட்ட நிருபர் அருள் ஜோதி
Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.