ஓசூரில் 20 லட்சம் ரூபாய் பணம், 12 சவரன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி ஆகியவற்றை திருடி சென்ற திருடர்கள்
ஓசூர் சுபாஷ் நகரில் வசித்து வரும் தில்லை கோவிந்தராஜ் தன் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று இருந்த நிலையில் வீட்டில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம், 12 சவரன் தங்க ஆபரணங்கள் மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்ற திருடாகள்
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்க்கு வருகை தந்த ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தனிப்படை அமைத்து விசாரனை