ஓசூரில் ,தனியார் பள்ளி மாணவர்களின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சித்தனப்பள்ளியில் உள்ள ஸ்ரீ செய்த்தன்யா பள்ளி சார்பில் சாலையில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டன.
இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தியபடி ஓசூர் ஜி ஆர் டி சர்க்கிள் பேருந்து நிலையம் உள்ளிட்ட பிரதான சாலைகள் வழியாக போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியாக சென்றனர்.