செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ள முதியவர், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ன 65 நபர்களுக்கு உணவு செங்கோட்டை காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் வழங்கினார்.
மதுரை மாவட்டம் ரிப்போட்டர் அருள் ஜோதி