கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை எல்லைக்குட்பட்ட காட்டிநாயக்கனப்பள்ளி பகுதியில் ஒரு வீட்டில் சுமார் 16 பவுன் தங்க நகை திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைத்து சிசிடிவி மற்றும் கைவிரகை நிபுணர்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட பிரசாந்த் என்பவர் அரக்கோணம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர். அவரை கைது செய்து திருடி நகைகள் கைப்பற்றி கிருஷ்ணகிரி சிறையில் அடைக்கப்பட்டார் மேலும் பிரசாந்த் என்பவருக்கு வேலூர் மாவட்டம் கே வி குப்பம் காவல் நிலையம் மற்றும் பெங்களூரில் மொத்தம் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…..
கிருஷ்ணகிரி நிருபர் டி சாமுவேல்