SDPIகட்சியின் ஓசூர் மாநகரம் சார்பாக மாவீரன் திப்பு சுல்தான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இமாம்பாடா ஓசூரில் வீர தியாகி திப்பு சுல்தான் கொடியேற்றம் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் பேனா பென்சில் வழங்கப்பட்டது, இனிப்பு வழங்கப்பட்டது*
ஓசூர் மாநகர துணை தலைவர் A.இயாஸ் தலைமையில் வரவேற்ப்பு, B.ஷபீர் அகமத், மண்டல ஒருங்கிணைப்பாளர்
சமூக ஊடக அணி, SDPIகட்சி தமிழ்நாடு.
மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ், ஓசூர் சிக்கன் மற்றும் மட்டன் வியாபாரிகள் நல சங்கம் தலைவர் ஆசாம் பாஷா, வீர தியாகி திப்புசுல்தான் பேரவையின் மாநில அமைப்பு செயலாளர் அ.சல்மான்
நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
தொகுதி தலைவர் இம்தியாஸ் தொகுதி செயலாளர் சபி பொருளாளர் ஸுபைர் அம்மு அபிஷன் நகர நிர்வாகி முன்னிலை மற்றும் நகர கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.