தி.மு.கழக கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. தொ.அ. ரவி – தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் திருமதி. கமலம் ரவி ஆகியோரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது…
இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்கள் திரு. மு.க. முத்து அவர்கள், திரு. ஏர்போர்ட் எம். ராஜேந்திரன் அவர்கள், கோவை தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. கே.வி. சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.