இன்று மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் ,மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் அண்ணன் #CM_துரை_ஆனந்த் அவர்கள் சிவகங்கை நகர் வார்டு எண் : 25 ,26 ஆகிய வார்டுகளில் ஆதி திராவிடர்கள் அதிக அளவில் வசிப்பதாக கருத்தில் கொண்டு அந்த வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாய கூடம் அமைத்து தரும்படி கோரிக்கைகளை வைத்தார்.