தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படியும் தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவர்களின் ஆலோசனைை படியும் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் நகரமன்ற தலைவர் சே. முத்துத்துரை அவர்கள் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பணியாளர்கள் மத நல்லிணக்க நாளை முன்னிட்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் உடன் நகர் நல அலுவலர் டாக்டர் திவ்யா அவர்கள் மரியாதைக்குரிய நகர் மன்ற உறுப்பினர்கள் சோனா கண்ணன் அவர்கள் ரத்தினம் அவர்கள் ஆகா. பிரகாஷ் அவர்கள் விஷ்ணு பெருமாள் அவர்கள் மற்றும் ஜேஸ்சே அவர்கள்