- கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் தார் சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.வெளியூர் செல்வதற்கும், மருத்துவமனை செல்வதற்கும், இந்த ஒரு சாலை தான் இருக்கிறது . கவுன்சி கிராமத்திற்கு பேருந்து வருவதே கேள்விக்குறியாகி விடுமோ என்ற நிலை இருக்கிறது, இது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு தார்சாலை விரைவில் அமைத்துதார வேண்டும்
- துருக்கி நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 35,000 புலம்பெயர்ந்தோர் 2 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது
- குவைத்தில் ஒரே நாளில் ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 26 பேரைக் கொன்ற 2015 தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சந்தேக நபர் உட்பட 5 பேரை குவைத் தூக்கிலிட்டதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது
- கனடாவில் நபர் ஒருவர் ரகசியமாக பெண்களை காணொளியாக பதிவு செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் லண்டனின் பகுதியில் குறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காணொளிகளை போலீசார் மீட்டுள்ளனர்
- கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதிக்காததால் உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
- பங்குச்சந்தை | சென்செக்ஸ் 211 புள்ளிகள் சரிவு
- தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் அரசு பள்ளி மாணவர் 622 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்
- ஆயிரம் கார்களுடன் சென்ற சரக்கு கப்பலில் தீ: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் காயம்.நெதர்லாந்து கடற்பகுதியில்
- திருப்பூர்: மகளிர் உரிமைத் தொகை தொடர்பான பணிகளில் வருவாய்த் துறையினரை ஈடுபடுத்துவதால் கிராம நிர்வாக அலுவலகங்கள் பூட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
- நட்சத்திர குறீயிடுள்ள ரூபாய் நோட்டு செல்லும்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கி!!
- மனித புதைகுழி விவகாரம்: இலங்கை தமிழர் பகுதிகளில் கடையடைப்பு, பேரணி!
- இங்கிலாந்தில், ஆங்கில கால்வாயில் 72 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்த மாணவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
- “கர்நாடக அரசு ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 31.24 டி.எம்.சி நீரில் 1.7 டி.எம்.சி நீர் மட்டுமே கொடுத்துள்ளது!” – மக்களவையில் மத்திய அரசு தகவல்
- மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
- மலேசியாவில் சினிமா விநியோகஸ்தருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு! 200 கிலோ தங்கம், ரூ.68 கோடி ரொக்கம், 17 சொகுசு கார்கள் பறிமுதல்!!!
- அருணாச்சல்லில் லேசான நிலநடுக்கம்…
- பஞ்சாபில் ஆயுதங்கள் கடத்தல்; 5 பேர் கைது…
- 4,000 கி.மீ., ஊர்ந்தபடி மூன்று சீடர்கள் யாத்திரை…ம.பி., மாநிலம், கங்காப்பூரில், கோலோ கோதாம் ஆசிரமத்தை சேர்ந்த மூன்று சீடர்கள்…
- திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட்1-ம் தேதி சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
- பிலிப்பைன்சில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.
- நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
- சிரியாவில் மத வழிபாட்டுத்தலம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
- ஓட்டலில் அறை எடுத்து தங்கி செல்போன்கள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஒரு வாரமாக எழும்பூர், சென்டிரல், கடற்கரை, தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகளின் செல்போன்கள் திருட்டு குறித்து 20-க்கும் மேற்பட்ட புகார்கள் ரெயில்வே போலீசாருக்கு வந்தது.
- மேட்டுப்பாளையத்தில் தனியார் மில்களில் நீதிபதி ஆய்வு கோயம்புத்தூர்
- பெண் ஒருவரை அவரது காதலன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கி, ஆடைகளை கிழித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிதி, ஜார்கண்ட் மாநிலம்
- ஜிம்மில் பழக்கம்: 40 வயது பெண்ணை சுட்டுக்கொன்று இளைஞர் தற்கொலை
- டெல்லியின் டப்ரி பகுதி
- நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7-வது குழு
- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது.
- இந்தியாவில் நாளை முதல் படிபடியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை: விசாரணை கைதி தப்பிய விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் என 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.