ஏலச்சீட்டு நடத்தி 3 கோடி ரூபாய் மோசடி!

ஏலச்சீட்டு நடத்தி 3 கோடி ரூபாய் மோசடி!

திருவாரூர் அருகே புலிவலத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி மோசடி.
3 கோடி ரூபாய்க்கு மேல் பறிகொடுத்துள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், புலிவலம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி
பலரிடம் பல லட்சங்கள் வாங்கி 3 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்ட
நபர்கள் 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் புகார் மனு அளித்தனர்.

காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணத்தை
திரும்ப பெற்று கொடுக்க வேண்டுமெனவும், பலமுறை சிதம்பரத்திடம் பணம் கேட்ட பொழுது
அவர் அசிங்கப்படுத்தி பேசுவதாகவும், பணம் கொடுக்க மறுப்பதாகவும் தெரிவித்தனர்.
நகையை அடமானம் வைத்து பணம் கட்டியுள்ளதாகவும், தற்பொழுது பணம் கிடைக்கவில்லை
என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள்
வேதனை தெரிவித்தனர்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.