*ஓசூர் மாநகரம் பத்தலபள்ளி கிளையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்று விழா கிளைச் செயலாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான முஹம்மத் அலி தலைமையில் நடைபெற்றது.*
*மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் அவர்கள் கலந்துகொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.*
*எல்லா புகழும் இறைவனுக்கே..!!*
*இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முஹம்மது உமர், மாநில செயற்குழு உறுப்பினர் அமீன் சிக்கந்தர், துணைச் செயலாளர்கள் ADS சர்தார், சையத் ஜலால், அய்யூப், ஒன்றிய செயலாளர் பாஷா ,மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷெரீப், துணை செயலாளர் யாரப், வர்த்தகரணி செயலாளர் JP.அன்சர் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சையத் அஹ்மத் உட்பட நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.*
*விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.*