இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 16.10.2024 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 27...
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு படி மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த சாலையை போக்குவரத்து போலிசார் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தனர் இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம், சார்பு ஆய்வாளர்கள் அதியமான் செல்வகுமார், காவலர் மணி ஆகியோர்...
மதுரையில் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலிசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மதுரை செல்லூர் 60 அடி சாலையில் போதை ஊசி போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக செல்லூர் போலிசாருக்கு ஞாயிற்று கிழமை இரவு தகவல்...
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறகாவல்நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு...
கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி தேநீர், பிஸ்கட் கொடுத்து ஊக்கப்படுத்தினார்! சென்னையில் கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும்...
ஆவடி போலீஸ் கமிஷனர், கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூ பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த முதியவர்களை போலீசார் வாகனங்கள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
இன்று (15.10.2024) காவல்துறை ஆணையர் திரு கி. சங்கர், இ.கா. பி., மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொரட்டூர் பகுதிக்கு நேரடியாகச் சென்று, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளை பார்வையிட்டனர்.
இன்று (15.10.2024) காவல்துறை ஆணையர் திரு கி. சங்கர், இ.கா. பி.மணலி புதுநகர், நாப்பாளையம், மீஞ்சூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்பு பணிகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினர்.
மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை தடுப்பு சம்பந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களூக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் நேற்று 14/10/24...