கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் இஃப்தர் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ஜான்ராஜ் தலைமையில் மாநில சிறுபான்மை அணி துணை தலைவர் மோசஸ் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன் முருகன் இந்திராணி மாநகர தலைவர் மணிகண்டன் அணி பிரிவு தலைவர்கள் வீரேந்திர மஞ்சுளா ஓம் குமார் ஆகியோர் இருந்தனர்