கீழ்க்கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெங்கரை கிராமங்களில் துனேறி படு முடி தென்றல் நகர் இட்டக்கல் ஆகிய ஊர்களில் இருக்கும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் பல்சர் பாபு அவர்களின் சொந்த செலவில் மக்களுக்கான பொது சேவை செய்து கொண்டிருக்கிறார் அவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்