தஞ்சை மாவட்ட நகர துணை காவல் கண்காணிப்பாளர் P.N.ராஜா அவர்களுக்கு இந்த வருடத்திற்கான 2023 சிறந்த பணிக்கான விருதை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் I.P.S அவர்களிடமிருந்து தஞ்சை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் P.N.ராஜா அவர்கள் தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் I.P.S மற்றும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் I.P.S அவர்களது முன்னிலையில் விருதினை பெற்றுக்கொண்டார்.