ஆவடி காவல் ஆணையரகம் கருக்கு மெயின் ரோட்டில் அதிகாலையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் துரிதமாக செயல்பட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றிய T1 அம்பத்தூர் காவலர்களை ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப,அவர்கள் இன்று பாராட்டு சான்றிதழ் கொடுத்து சிறப்பித்தார்கள்