தேனி மாவட்டம் பெரியகுளத்தில்.
பெரியகுளம் வழக்கறிஞர் சங்கம் சார்பாக
நீதிமன்றத்திற்கு நீதி கேட்டு
மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
நடைபெற்றது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தேனி மாவட்ட செயலாளர் ஜெ.ரபீக் தேனி திண்டுக்கல் மண்டல செயலாளர் இரா தமிழ்வாணன்
தேனி முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் மாவட்ட அமைப்பாளர்கள் இரா.சேகுவேரா தொல்.தளபதி பெரியகுளம் சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் ஆண்டவர் பெரியகுளம் நகரச் செயலாளர் ஜோதி முருகன் நகர பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.