புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி தமிழ்ப்புலிகள் கட்சியின் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி மாவட்டத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர்
கனகராஜ் தலைமையிலும் மாரி மாவட்ட கரும்புலி குயிலி பேரவை செயலாளர் ராஜ்குட்டி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஒன்றிய துணை செயலாளர் பாண்டியராஜன் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்வில் மாநில ஊடகப்பிரிவு துணைச் செயலாளர்கள் எழிலன், தமிழன்_தமிழரசு
மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

ரிப்போட்டர் பலகங்காரத்தான்