“சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, போதைப்பொருள்களின் கூடாரம், போன்றவற்றிற்கு எதிராக இனியாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்;
மணிப்பூர் சம்பவத்திற்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தேன்;
அதை கூட தெரிந்து கொள்ள முடியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்”
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை