கிருஷ்ணகிரியில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கிருஷ்ணகிரி ஆனந்த் தியேட்டர் ரோடு பல கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து பின் பவானி போட்டோ ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து NikonD90 model camara திருடி சென்று தலைமறைவாக இருந்த ஓசூர் பகுதியை சேர்ந்த அபி குமார் வயது (19) கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவன் 15 க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து திருட முயற்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது