முதலமைச்சர் ஸ்டாலினுடன் டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்து, செப்டம்பர் 10 ஆம் தேதி பனையூரில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சி விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து பாதிப்பு, முதலமைச்சரின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது, பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளானது உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்துள்ளதாக தகவல்.
பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் தீபா சத்யன் – கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.