சேலம் செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை போலீசார் ரோந்து சென்றனர். கருங்கல்பட்டி, பொன்னம்மாபேட்டை பகுதிகளில் கஞ்சா விற்ற ஈஸ்வரமூர்த்தி (வயது 23), சதீஷ்குமார் (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல்...
சேலம் மதுவிலக்கு போலீசார் ரெட்டியூர், மல்லமூப்பம்பட்டி பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த அழகாபுரத்தை சேர்ந்த சுவர்ணம் (58), சூரமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோன்று கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில்...
சேலம் அரிசிபாளையம் நாகலிங்கம் தெருவை சேர்ந்த கவிதா மகள் தீபிகா தனியார் ஹோட்டலில் பணிபுரிகிறார். இவருக்கும் ஹோட்டல் மேலாளருக்கும் இடையே கடந்த 6 ந்தேதி தகராறு ஏற்பட்டது. அதில் மனம்உடைந்த தீபிகா ஹோட்டலில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வீட்டுக்கு...
சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார். இவர் குறிஞ்சி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு உள்ள ஒரு பெட்டிக்கடையில் பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் மாரியப்பன்...
தாரமங்கலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை சேலம் மாவட்டம், தாரமங்கலம் 25-வது வார்டு எம். ஜி. ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சிட்டி பாபு, நெசவு தொழிலாளி. இவருடைய மகன் சபரீஷ் (வயது 17). இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பி. எஸ்சி...
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மயிலாடுதுறையில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் பல்வேறு எடை பிரிவுகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் சேலம் குத்துச்சண்டை கிளப் வீரர் சேர்வராயன் வெள்ளி பதக்கமும், லோக...
சேலம் மாநகர் காவல்துறை சார்பில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. அன்னதானப்பட்டியில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கிராமத்தில் இருப்பதைப் போன்று குடிசை வீடு, மாட்டு...
வரலாற்றில் இன்று நவம்பர் -1. சேலம் தினம் ( ஆங்கிலேயர்களால் சேலம் நகரம் உருவாக்கபட்ட நாள்) சேலம் தினம் நவம்பர் 01 1866 ஆம் ஆண்டு சேலம் நகரம் உருவாக்கப்பட்டது. இன்று ( 1.11.2019 ) சேலம் நகரம் உருவாக்கப்பட்டு 154 ஆண்டுகள் ஆகிறது . அதை ஒட்டி...
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பிற்காக சேலம் மாநகர காவல்துறைசார்பில் “போலீஸ் அக்கா” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியரின் கவலையைப் போக்கும், காவல்துறையின்போலீஸ் அக்கா திட்டம் வேகமாக வளர்ந்து...