
சேலம் செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை போலீசார் ரோந்து சென்றனர். கருங்கல்பட்டி, பொன்னம்மாபேட்டை பகுதிகளில் கஞ்சா விற்ற ஈஸ்வரமூர்த்தி (வயது 23), சதீஷ்குமார் (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.