வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான நிலையில், கல்வித்துறைக்கு அடுத்தபடியாக வனத்துறை சார்ந்த அவமதிப்பு வழக்குகள் அதிகளவில் தாக்கல் செய்யப்படுவதாக கூறிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில்...
இன்று மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் ,மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில்...
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தற்சார்பு பொருளாதாரம் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-தற்போது உலகம் வர்த்தக மயமாகிவிட்டது. உலக வர்த்தக அமைப்பில்...
இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு இந்த ஆண்டு 36% குறைவாக பதிவாகியிருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இந்த நூற்றாண்டில், ஆகஸ்ட் மாதத்தில் 30%க்கும் மேல் குறைவாக மழை...
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் செப்.18-22 வரை நடைபெறுகிறது.
5 அமர்வுகள் நடைபெறவுள்ள இந்த சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுவதாக தகவல்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம் எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி எம்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது தமிழக அரசு.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு.
ஆளுநர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கான விளக்கத்துடன் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிப்பை எதிர்த்து தாமாக முன் வந்து வழக்கு. லஞ்ச ஒழிப்பு துறை, ஓபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2021ம் ஆண்டும் ரூ.1.77 கோடி சொத்து சேர்த்த...
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத ரசீது Link-களை போலியாக அனுப்பி பணம் பறிக்கும் மோசடி குறித்து சென்னை மாநகர போலீசார் எச்சரிக்கை. எப்போதுமே உண்மையான அபராத ரசீது Link-கள் “.gov.in” என்றே முடிவடையும்; “.in” என மட்டும் முடிவடையும் Link-கள் போலியானது;...
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் சன்னியாசி பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இப்பள்ளி வளாகத்தில் சத்துணவு கூடம் இருந்து வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 55) என்பவர் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார்...