கழக பொதுச்செயலாளர்எதிர்க்கட்சி தலைவர்
எடப்பாடியார்
அவர்களின்,பா.ஜ.க உடனான கூட்டணி இல்லை என்ற
அறிவிப்பையும்,
பொன்னான முடிவையும்
வரவேற்று கொண்டாடும் வகையில்,கழக அமைப்புச்செயலாளர்
தமிழ்நாடு முன்னால் டெல்லி சிறப்பு பிரதிநிதி
STK ஜக்கையன்
அவர்களின் ஆலோசனைப்படியும்,மாவட்ட மாணவரணி செயலாளர்,
K J பாலமணிமார்பன்
அவர்களின் வழிகாட்டுதல்படியும், அஇஅதிமுக சார்பில்
உத்தமபாளையம் பேரூர் சார்பாக
பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில்P.கல்யாணக்குமார்
மற்றும்
M.சக்கரவர்த்தி
அவர்களின் தலைமையிலும் மற்றும் திரளான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.