தேனி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் செவிலியர் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் என பல பேர்கள் வந்து செல்லும் இடம். இவர்கள் உணவு மற்றும் சிற்றுண்டி வசதிக்காக மருத்துவமனை கேண்டின்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேண்டின் அமைக்க உரிமம் பெறுவதற்கே தல 10 முதல் 15லட்சம் வரை லட்சம் பெறப்படுவதாக புகார்கள் தொடர்ந்து. எழந்து வருகின்றது. இந்நிலையில் மருத்துவ மனை வளாகத்தில் கேண்டின் அமைத்துள்ள. மாரிச்சாமி என்பவரிடம் இருந்து . கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லட்சம் கொடுத்த புகைப்பட காட்சி வெளியாகியது.
இதுமட்டும் இல்லாமல் கேண்டீன் குடிநீர் விநியோகத்தை தன்னிச்சையாக துண்டித்ததாகவும் கூறப்படுகிறது. குடிநீரை இணைக்க கூறி மாரிச்சாமி . கல்லூரி முதல்வரிடம் முதல் தவனையாக ஆறுரை லட்சம் ரூபாயை கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கும் காட்சி புகைப்படம் பதிவாகி யுள்ளது.
அதை வளாகத்தில் குடியிருக்கு கல்லூரி முதல்வர் வீட்டிற்கே சென்று மாரிச்சாமி கட்டுகட்டாக பணம் கொடுத்த புகைப்படம் வெளியானது.
-நிருபர் முஹம்மத் இஸ்மாயில்