நீலகிரி, முதுமலைக் காப்பகத்தில் பொம்மன் – பெள்ளியை சந்தித்துப் பேசினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.
செல்லும் வழியில் நின்றிருந்த பொதுமக்களுக்கு கைகொடுத்து, இனிப்புகளும் வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.
நீலகிரி, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை பார்வையிட்டார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.
ஆஸ்கர் வென்ற ‘The Elephant Whisperers’ ஆவணப்பட புகழ் யானைக்கு கரும்பு வழங்கினார்.
பின்னர், யானைப் பாகன்களோடு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.