admin

மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது

தேவாரத்தில் வசந்தம் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இராம.வசந்தன் விழாவை துவங்கி வைத்தார், சிறப்பு அழைப்பாளர்கள் P.லட்சுமி பால்பாண்டி தேவாரம் பேரூராட்சி...

தேனி மாவட்டம் உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலையில் கார் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி இருவர் படுகாயம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் மந்திரி என்பவர் மகன் கௌதமன் வயது 23 இவர் சின்னமனூர் பகுதியில் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். இவர் இன்று சின்னமனூரில் இருந்து கம்பம் சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் வரும் வழியில் உத்தமபாளையம் புதிய பைபாஸின்...

பள்ளி கல்வித்துறை தேனி வருவாய் மாவட்ட குடியரசு தின தடகளப் போட்டிகள் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது

தேனி மாவட்டம் அரசு விளையாட்டு துறை சார்பாக தேனி மாவட்ட அளவில் நடைபெற உள்ள தடகளப் போட்டியில் பங்குபெறும் விளையாட்டு வீரர்களுக்கும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு காலை முதல் மாலை வரை உணவும் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பை வழங்கி வரும் சிறப்பு...

திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது

தேனி மாவட்டம் சின்னமனூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஊழியர் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சேலத்தில் நடக்கக்கூடிய இளைஞரணி மாநாடு மகளிர் அணி மாநாடு மற்றும் தேர்தல் பூத் கமிட்டி BLO2 சம்பந்தமான ஆலோசனைகளும் நடைபெற்றது. கூட்டத்தில் நகரச்...

பெரிய குளத்தில் வன உயிரின வார 2023 மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி… .

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வனஉயிரின வார விழா-2023 முன்னிட்டு வன உயிரின வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பெரியகுளம் தென்கரை திருவள்ளுவர் சிலையில் ஆரம்பித்து பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையம்...

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தனியார் கல்லூரியில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள அனைத்து சமுதாய தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மாணவிகளைக் கொண்டு உணவுத் திருவிழா நடைபெற்றது.இதில் கம்பு, சோளம், கேழ்வரகு, அரிசி மாவு ,திணைமாவு, பழங்கள், காய்கறிகளைக் கொண்டு தயாரித்த உணவு பண்டங்கள் மாணவ...

சின்னமனூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் சின்னமனூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சின்னமனூர் வட்டாரம் ஒருங் கினைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம். சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் 75 மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள்...

விருது வாங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்தலைமையில் இன்று 3 10 2023 தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பான...

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் வழிகாட்டலின்படி, பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் தெரியும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மனநோயாளிகளை மீட்டெடுக்கும் பணி...

திமுக மகளிர் அணி சார்பாக ஆலோசனை கூட்டம்

திமுக,மகளிரணி சார்பில் திருச்சியில் நடைபெறவிருக்கும் மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி அறிமுக கூட்டம் மற்றும் சென்னையில் நடைபெறவிருக்கும் ‘மகளிர் உரிமை மாநாடு’ குறித்து மற்றும் மகளிரணி உறுப்பினர் சேர்க்கை பூர்த்தி செய்தவிண்ணப்ப படிவம் சமர்ப்பிப்பது...

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.