திமுக மகளிர் அணி சார்பாக ஆலோசனை கூட்டம்

திமுக மகளிர் அணி சார்பாக ஆலோசனை கூட்டம்

திமுக,மகளிரணி சார்பில் திருச்சியில் நடைபெறவிருக்கும் மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி அறிமுக கூட்டம் மற்றும் சென்னையில் நடைபெறவிருக்கும் ‘மகளிர் உரிமை மாநாடு’ குறித்து மற்றும் மகளிரணி உறுப்பினர் சேர்க்கை பூர்த்தி செய்தவிண்ணப்ப படிவம் சமர்ப்பிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனி தெற்கு மாவட்ட செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்
கம்பம் நா.இராமகிருஷ்ணன்அவர்கள் தலைமையில் மற்றும் மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், ராணி, தமிழரசி முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளர் இன்பெண்ட் பணிமய ஜெப்ரின், துணை செயலாளர் சகாயராணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.