வங்கி கணக்கில் மோசடி- வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும்

வங்கி கணக்கில் மோசடி- வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும்

“வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளருக்கு தெரியாமல் மோசடியாக பணம் எடுக்கப்பட்டால், அதற்கு வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும்”

  • கேரள நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் SBI வங்கிக்கு உத்தரவு!

இதற்கு வங்கியே பொறுப்பேற்க வேண்டும்!

✍️வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் மோசடியாக பணம் எடுக்கப்பட்டால், அதற்கு வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும்;

✍️மோசடிகளை தடுக்க வேண்டிய கடமை வங்கிகளுக்கு உண்டு; பறிபோன பணத்தை வங்கியே கொடுக்க வேண்டும்

✍️-சலீம் என்பவரின் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் ₹1.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கேரள நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் SBI வங்கிக்கு உத்தரவு!

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.