ஆசிய பாரா விளையாட்டு போட்டியில்

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில்

பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்

ஆடவருக்கான 5,000 மீட்டர் டி-13 ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் தங்கம் வென்றார்.

இந்தியாவின் சங்கரப்பா சரத் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்

வட்டு எறிதலில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர்.

38.56 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 1,014 புள்ளிகள் பெற்று இந்தியாவின் நீரஜ் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார்.
42.13 மீட்டர் தூரம் வட்டு எறித்து 946 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்த யோகேஷ் கதுனியா வெள்ளி வென்றார்

1500 மீட்டர் டி-46 ஓட்டப் பந்தயத்தில் இந்தியா மேலும் 2 பதக்கம் வென்றுள்ளது.

4:09 நிமிடம் 25 வினாடிகளில் இலக்கை கடந்து இந்திய வீரர் பிரமோத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
4:11 நிமிடம் 9 வினாடிகளில் இலக்கை கடந்து இந்திய வீரர் -ராகேஷ் பைரா வெண்கலப் பதக்கம் வென்றார்

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.