ஒசூர் அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

ஒசூர் அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

ஒசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக, பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு அவர்கள் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

அனைத்து பத்திரிகையாளர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்

*நேசபிரபு அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்

*குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்

*பத்திரிகையாளர்களுக்கு என தனி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது..

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.