தமுமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஓசூர் மாநகர நிர்வாக குழு மாநகர தலைவர் அப்துல்லா ஷெரீப் (பேட்டு) தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக
தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத், மாவட்டத் தலைவர்
ஜாகீீர் ஆலம்,
மமக மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ் பாஷா பங்கேற்றனர்.

தமுமுக மாநகர செயலாளர் அப்சர் பாஷா,
மமக மாநகர செயலாளர் ஜபி முன்னிலை வகித்தார்கள்.
மாநகர மமக துணைச்செயலாளர் காலித்,
பிஸ்மில்லா
நகர் கிளை பொறுப்பாளர்கள் தபாரக், முஸம்மில், பர்வீஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.