FriendsOfPolice-யும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

FriendsOfPolice-யும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

காவல்துறையினருடனான இன்றைய ஆய்வுக்கூட்டத்தில்,

♦️ மக்களின் அச்சத்தைப் போக்கி, குற்றங்களைத் தடுத்திட புதிய அணுகுமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தோடு, #FriendsOfPolice-யும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

♦️ சாலை விபத்துகளைக் குறைத்திடப் பிற துறையினருடன் இணைந்து காவல்துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்

♦️ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்படும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தவறாது கலந்துகொண்டு, மக்களைச் சந்திக்க வேண்டும்

– எனப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.

#களஆய்வில்_முதலமைச்சர்

Share:FacebookX
Join the discussion

Follow @meksdemo

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Job Application Link

Instagram

Instagram has returned empty data. Please authorize your Instagram account in the plugin settings .

Please note

This is a widgetized sidebar area and you can place any widget here, as you would with the classic WordPress sidebar.