போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத ரசீது Link-களை போலியாக அனுப்பி பணம் பறிக்கும் மோசடி குறித்து சென்னை மாநகர போலீசார் எச்சரிக்கை.
எப்போதுமே உண்மையான அபராத ரசீது Link-கள் “.gov.in” என்றே முடிவடையும்; “.in” என மட்டும் முடிவடையும் Link-கள் போலியானது; சரியாக கவனித்து அபராதத்தை செலுத்த வேண்டும் என விளக்கம்
![](https://kavalarreport.com/wp-content/uploads/2023/08/1200-675-19400330-thumbnail-16x9-cyber-1024x576.jpg)